தற்போதைய செய்திகள்

குறவன், குறத்தி எனும் பெயரில் ஆபாச நடனம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை தடுக்க கோரிய வழக்கு, தமிழக காவல்துறை தலைவர், பழங்குடியினர் நலத்துறை இயக்குநரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, எந்த சமூகத்தினரும், யாராலும் அவமதிக்கப்பட கூடாது, குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்ப இயலுமா? - நீதிமன்றம் உத்தரவு

BREAKING || விஸ்வரூபம் எடுத்த தொழிலதிபர் வீரமணி கேஸ்... அமைச்சர் ஆதவ் ஆவேச பிரஸ்மீட்

Chennai Airport | MAA | சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய 6 பேர் - திடீர் பரபரப்பு

Thaimaman Thanga Mothiram | CM Vijay | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. திடீர் மாற்றம்?

Chennai Super Kings | MS Dhoni | CSK-வில் அதிரடி மாற்றம் - எகிறும் எதிர்பார்ப்பு

Police | Chennai | Crime | எஸ்.ஐ. எரி*துக் கொ*ல - மனைவியின் ஆண் நண்பர் கைது