தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து ஈபிஎஸ்-ஐ சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முகாம் மாறும் அதிமுக பிரமுகர்கள்

தந்தி டிவி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா ஈபிஎஸ் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதனால் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 9ஆக குறைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்