தற்போதைய செய்திகள்

போட்டி போட்டு ஒரே சமயத்தில் 70 மாத்திரைகளை சாப்பிட்டு பலியான மாணவி.. அதிகாரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி
• மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - செய்தியாளர் சந்திப்பு • ஊட்டி உருது பள்ளியில் வெள்ளிக்கிழமை சத்து மாத்திரை வழங்கியுள்ளார் • ஆசிரியர் ஒருவர் ஒரு மாத்திரைக்கு பதிலாக மாத்திரை அட்டையை குழந்தைக்கு கொடுத்துள்ளார் • போட்டி போட்டி குழந்தைகள் சத்து மாத்திரையை சாப்பிட்டுள்ளனர் • மாத்திரை அட்டையை வழங்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை • உயிரிழந்த மாணவி ஒரே சமயத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்