தற்போதைய செய்திகள்

ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ் வெள்ளி விழா... அமைப்பின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் வெளியீடு

தந்தி டிவி

ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ் அமைப்பு பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின், வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த அமைப்பின் வெள்ளி விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த 'காபி டேபிள்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ் அமைப்பை சேர்ந்த சதிஷ் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்