தற்போதைய செய்திகள்

விதிகளை மீறி நம்பர் பிளேட்... ஒரே நாளில் 4,132 வாகனங்களுக்கு அபராதம்

தந்தி டிவி
• சென்னையில், விதிகளை மீறி நம்பர் ப்ளேட் பொருத்தியதாக, ஒரே நாளில் நான்கு ஆயிரத்து 132 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. • திருட்டு வாகனங்கள், குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக, அரசு அறிவித்துள்ள அளவில் நம்பர் பிளேட்டுகளை பொருத்தும்படி, வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி வந்தனர். • இந்நிலையில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்