தற்போதைய செய்திகள்

#BREAKING || நம்பர் பிளேட் விதிமீறல் - நீதிமன்றம் எச்சரிக்கை

தந்தி டிவி

வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

"பறிமுதல் செய்த வாகனங்களுக்கு அதிக பட்ச அபராதம் விதிக்க வேண்டும்"

கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தலைவர்கள், நடிகர்கள் படம் நம்பர் பிளேட்டில் இடம்பெறக் கூடாது- நீதிபதிகள்

நீதிபதிகளை மிரட்டும் வகையில் மனு- மனுதாரருக்கு நீதிபதிகள் கண்டனம் 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்