தற்போதைய செய்திகள்

விதிகளுக்கு புறம்பான நம்பர் பிளேட்டுகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தந்தி டிவி
• மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பதிவு எண் தகடுகளின், அளவையும் வாகனப் பதிவுக் எண்களையும் பரிந்துரை செய்யப்படுகிறது. • இவற்றை மீறி பல வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. • எனவே, வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த மாதம் 13-ஆம் தேதி அன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் சிறப்பு வாகனத் தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. • இதில், 6 ஆயிரத்து 170 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. • இந்நிலையில், இவ்வாறு விதிகளுக்கு புறம்பான நம்பர் பிளேட்டுகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்