தற்போதைய செய்திகள்

அணு உலை மையங்கள் பாதுகாக்கப்பட்டவை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம்...

தந்தி டிவி

கதிர்வீச்சு மட்டுமல்லாது சுனாமி போன்ற அபாயத்தில் இருந்து நம் நாட்டில் உள்ள அணு உலைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அவர், தற்போது வரை கதிர்வீச்சு அபாயம் போன்ற எந்த சம்பவமும் ஏற்படவில்லை என்றார். அணுக்கழிவுகள் வெளியேற்றத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவதாக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்