தற்போதைய செய்திகள்

இனி நமக்கு நாமே ஆறுதல் கூறி மெசேஜ் அனுப்பிக்கலாம் - வந்தது வாட்ஸ் ஆப் புது அப்டேட் | WhatsappMessage

தந்தி டிவி

வாட்ஸ் ஆப்பில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி, பேட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ள வாட்ஸ் ஆப் சார்பில் அவ்வப்போது அப்டேட்கள் கொடுப்பது வழக்கும். இதன்படி, நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசிதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது. பேட்டா வெர்ஷனில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING |போர்க்களமாக மாறிய தலைநகர் டெல்லி... இந்தியா கூட்டணி எடுத்த திடீர் முடிவால் அடுத்த பரபரப்பு

Thoothukudi | TN Police | லாக்அப் டெத்-ஆ..? இல்லையா..? வெளியாக போகும் உண்மை

CJP | Cockroach | காந்தி நினைவிடம் செல்லும் ராகுல்.. திரண்ட கூட்டணி MPக்கள்

High Court | TN Govt | DNA | "2 DNA ஆய்வகங்கள்.." ஹைகோர்ட்டில் உறுதியாக சொன்ன தமிழக அரசு

BREAKING || `ஜனநாயகன்’ இன்றுதான் ரிலீஸ் ஆனது - அதற்குள் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்