தற்போதைய செய்திகள்

காப்பகத்திலிருந்த வடமாநில சிறுவர்கள்கழிவறை ஜன்னல் கம்பிகளை வளைத்து தப்பி ஓட்டம்

தந்தி டிவி

சென்னை கொடுங்கையூர் பகுதியில் தொன் போஸ்கோ அன்பு இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் ரயில்வே தண்டவாளம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று ஜார்கண்ட் மாநில சிறுவர்களை, குழந்தைகள் நல கமிட்டியினர் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் 3 சிறுவர்களும் காப்பக கழிவறை ஜன்னல் கம்பிகளை வளைத்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து காப்பகத்தின் குழந்தைகள் பராமரிப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், தப்பி ஓடிய சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்