தற்போதைய செய்திகள்

கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

தந்தி டிவி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை கல்குவாரியில் கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் ஜல்லி உடைக்கும் கிரசரில் தங்கி பணியாற்றி வருகிறார் அசாம் மாநிலத்தை சேர்ந்த காதேஸ்வர்போரோ. இவர் கிரஸர் இயந்திரத்தை துடைக்கும் எதிர்பாராத விதமாக பெல்டில் சிக்கிய இடது கையை இழுக்கும் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உறவினர் அளித்த புகாரில் சூப்பரவைசர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்