தற்போதைய செய்திகள்

அமெரிக்காவை மிரட்டிய வட கொரியா இளைஞர்கள் - அச்சத்தில் தென் கொரியா

தந்தி டிவி
• அமெரிக்கா - தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,ஞாயிறு அன்று காலை மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி இருநாடுகளையும் மிரட்டியுள்ளது, வட கொரியா. • இந்த ஏவுகணை கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடலில் இருந்து ஏவப்பட்டதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகமும், தென் கொரிய ராணுவமும் உறுதிப்படுத்தின. • அமெரிக்கா - தென் கொரியாவிற்கு இடையேயான ராணுவ ஒத்திகை தொடங்கப்பட்ட பிறகு வட கொரியா நடத்தும் மூன்றாவது ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்