தற்போதைய செய்திகள்

சீன எல்லையில் மாயமான குண்டுகள் - திடீர் ஊரடங்கை அறிவித்தார் அதிபர் கிம்

தந்தி டிவி
• ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமானதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். • சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின. • இந்தத் தகவல் கிம் ஜாங் உன்னிற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மாயமான துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை அந்நகரில் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்