தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர்கள் விவகாரம் - "இணையத்தில் தவறாக பரவி இருந்தால் கடும் நடவடிக்கை" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தந்தி டிவி
• வெளியேறுகிறார்களா வடமாநில தொழிலாளர்கள்?. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலி வீடியோக்கள். • சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்?. • சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வெளியேறுவதால் தொழில் பாதிப்பு என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கவலை. • அடுத்த வாரம் வரும் ஹோலி பண்டிக்கைக்காகவே சொந்த ஊர் செல்வதாக வட மாநில தொழிலாளர்கள் சிலர் விளக்கம்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்