தற்போதைய செய்திகள்

வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி... பாஜக நிர்வாகிக்கு எதிராக வழக்குகள் பதிவு

தந்தி டிவி
• வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிக்கு எதிரான வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது. • உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. • தூத்துக்குடி வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள அவர், திருப்பூர் வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். • இந்ந மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உம்ராவ் மீதான வழக்குகளின் விவரங்களை அளிக்க காவல் துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்