தற்போதைய செய்திகள்

"வட இந்தியா, தென் இந்தியா"... நடிகர் விக்ரமின் எமோஷனல் பேச்சு

தந்தி டிவி

இந்தியாவை பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும், அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைப்பட வேண்டும் எனவும் நடிகர் விக்ரம் பேசியுள்ளது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு மும்பைக்கு பிரமோஷனுக்காக சென்றிருந்தது...

அங்கு பேசிய விக்ரம், தஞ்சை பெரிய கோயிலின் பெருமைகளை எடுத்துக் கூறினார்...

தொடர்ந்து பேசிய அவர் வட இந்தியா தென் இந்தியா கிழக்கு இந்தியா என்று பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும், இந்தியர்கள் என்பதில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்