தற்போதைய செய்திகள்

மிரட்டும் வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மிரட்டும் வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியர் அருண் தம்புராஜ், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், புயல், மழை ஏற்படும் நேரங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்