தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு - நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் பரபரப்பு கருத்து

தந்தி டிவி
• மோடியின் மிகப்பெரிய ரசிகர் என்று நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே கூறியிருந்தார். • மேலும், உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாக மாறி வருவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார். • அதே நேரத்தில், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாக ஆஷ்லே டோஜே தெரிவித்ததாக தகவல் வெளியானது. • ஆனால் அதற்கு ஆஸ்லே டோஜே முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார். • பொய்யான ட்வீட் பரப்ப‌ப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அதுபோன்று கூறவில்லை என மறுத்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை