தற்போதைய செய்திகள்

"இனி சுடுகாட்டுக்கு செல்ல சிரமப்பட வேண்டாம்" - நடமாடும் எரியூட்டும் வாகன சேவை தொடக்கம்

தந்தி டிவி

நடமாடும் எரியூட்டும் வாகன சேவை ஈரோட்டில் தொடக்கம்.

கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நடமாடும் எரியூட்டு வாகனம் .

நடமாடும் வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் சடலத்தை தகனம் செய்யலாம் என தகவல்.

ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ரோட்டரி ஆத்மா மின் மயான அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு.

சடலத்தை எரியூட்ட ரூ.7,500 கட்டணம் நிர்ணயம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்