தற்போதைய செய்திகள்

இனி பெட்ரோலுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை|வந்துவிட்டது இ-பைக் | Electricbike | Colombo

தந்தி டிவி

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஒகாயா, இலங்கை தலைநகர் கொழும்புவில் முதல் ஷோரூமை திறந்துள்ளது. டக்ளஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத்துடன் இனைந்து முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. முழுவதும் மின்சாரத்தில் இயங்க‌க்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட, மித வேகத்தில் செல்லக்கூடிய ஃபிரீடம், கிளாஸ் ஐ-கியூ, மற்றும் ஏவியன் ஐ-கியூ ஆகிய மூன்று வகை இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், ஒகாயா மற்றும் டக்ளஸ் அண்ட் சன்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கைக்கான இந்திய தூத‌ர் கோபால் பாக்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்