தற்போதைய செய்திகள்

"பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்" - கிராமமே நெருப்பில் இறங்கி வேண்டுதல்

தந்தி டிவி

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம எல்லையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா நடத்தி மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நீர்நிலைகள், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாகக் கூறி கிராம மக்கள் 363 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆடியை ஒட்டி ஏகனாபுரம் கிராம தேவதையான எல்லையம்மனுக்கு வேண்டுதல் வைத்த மக்கள், விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீ மிதித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். திருவிழாவில் அமைக்கப்பட்ட அலங்கார ஒளி விளக்குகளில் கூட விமானத்தை அமைத்து தங்கள் எதிர்ப்பினை அப்பகுதி மக்கள் பதிவு செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்