தற்போதைய செய்திகள்

என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரம் - "முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி" - திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்

தந்தி டிவி
• நெய்வேலியில் என்எல்சி நிலம் எடுப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் • . தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். • அப்போது, என்.எல்.சி கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். • அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்