தற்போதைய செய்திகள்

ரிப்பன் கட் பண்ண நிவேதா பெத்துராஜ்...GYM-ல் ஒர்கவுட் செய்த ஆர்யா

தந்தி டிவி

சென்னை கானத்தூர் ரெட்டிகுப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை நடிகர் ஆர்யா, நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர், நடிகர்கள் ஆர்யா, கலையரசன், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடற் பயிற்சி கூடத்தில் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்