தற்போதைய செய்திகள்

நித்யா மேனன் கர்ப்பமாக உள்ளாரா? வெளியான போட்டோஸ்..ரசிகர்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

நடிகை நித்யா மேனன், கர்ப்பிணியாக இருப்பது போன்ற படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைக்கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், படங்கள் குறித்து நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். கர்ப்பிணி வேடத்தில் தான் ஒரு படத்தில் நடித்து இருப்பதாகவும், உண்மையில் தான் கர்ப்பமாக இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் நித்யா மேனன் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்