தற்போதைய செய்திகள்

சென்னையை உலுக்கிய நிஷாந்த் மரணம்.. அடையாளம் காட்டினர் தாய், தந்தை

தந்தி டிவி
• திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டார் என இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கு நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. • மேலும் நிஷாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான அவர், போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். நிஷாந்தின் பெற்றோர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் தலைமறைவாகினர். • இதனால் நிஷாந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. • ஆனால் நிஷாந்தின் பெற்றோர் நேரில் வந்து தங்கள் மகனின் உடலை அடையாளம் காட்டியதை தொடர்ந்து நிஷாந்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. • இதன்பிறகே போலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்