தற்போதைய செய்திகள்

#BREAKING || நிர்மலா சீதாராமனுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு

தந்தி டிவி
• மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு • சென்னை விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் சந்திப்பு • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து ஆலோசனை • தமிழக அரசியல் சூழல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் • அதிமுக - பாஜக கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்களும் கருத்துக்கள் கூறி வரும் நிலையில் திடீர் சந்திப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்