தற்போதைய செய்திகள்

"நினைத்து.. நினைத்து.. பார்த்தேன்.." பாடல் புகழ் கே.கே-வுக்கு சிலை | KK

தந்தி டிவி

மறைந்த பிரபல பின்னணி பாடகர் கே கேவுக்கு கொல்கத்தாலில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் உட்பட பல மொழிகளில் பாடியுள்ள கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து கடந்த 2022 ஆண்டு மே மாதம் 31 ந்தேதி மாரடைப்பால் காலமானார். அவரது முதலாமாண்டு நினைவு நாளையொட்டி கொல்கத்தாவில் உள்ள குருதாஸ் கல்லூரியில் கேகேவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியபோதுதான் மயங்கி விழுந்து கேகே உயிரிழந்தார்.

School Van Accident | பள்ளி வேன் மீது ரயில் மோதிய கொடூர சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thoothukudi | Death | விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. திடீர் திருப்பம் கொடுத்த போலீசார்

Thoothukudi Rape Case தமிழகத்தை கொதிக்கவிட்ட தூத்துக்குடி மாணவி பலாத்கார கொலை - கோர்ட்டுக்கே சென்றது

Ramadoss PMK | அவசர அவசரமாக முடிவெடுத்த ராமதாஸ்

Breaking | Kaliammal | ADMK | அதிமுகவில் இணைந்தது ஏன்? | உடைத்து பேசிய காளியம்மாள்