தற்போதைய செய்திகள்

துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்ட நபர்..மனைவி சென்றதால் விபரீத முடிவு -நீலகிரியில் நடந்த கோர சம்பவம்

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த ஒருவர், நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். • தேவர் சோலை பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கு சாரதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. • இதனால் விரக்தி அடைந்த கண்ணதாசன், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கண்ணதாசனின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், துப்பாக்கி எதற்காக வைத்திருந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்