தற்போதைய செய்திகள்

ஓடும் கால்களை தடுத்து நிறுத்திய வறுமை ..."ஆர்வம் இருக்கு ஆனா உதவ ஆள் இல்லை.." - உதவி கேட்கும் தடகள வீரர்

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் வசித்து வரும் தடகள வீரர் பிரபாகரன், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வசதி இல்லாத காரணத்தால், தைலம் காய்ச்சும் வேலை செய்து வருகிறார். • தமிழக அளவில் 100-க்கும் மேற்பட்ட போட்டிகளிலும், தேசிய அளவில் 25-க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று வாங்கி குவித்துள்ள பரிசு பொருட்கள், வீடு முழுவதும் நிரம்பி உள்ளன. • தமிழக அரசும், தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டினால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்