தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

தந்தி டிவி

சென்னையில் புத்தகப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்...

46வது சென்னை புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கே உள்ளது...

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பு வாதம்...

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட முடியாதபோது கட்சியின் நிலை என்னவாகும் என நீதிபதிகள் கேள்வி...

மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு...

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் நேரில் ஆய்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முடிவு....

கோயில் உள்ளே, வெளியே செல்லும் வழிகள் குறித்த புரிதலுக்காக ஜனவரி 22ஆம் தேதி ஆய்வு என தகவல்...

தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது...

அறங்காவலர் நியமனம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி... 

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது என அமைச்சர் சக்கரபாணி திட்டவட்டம்...

பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி 2 நாளில் நிறைவு பெறும் என்றும் தகவல்...

ஜல்லிக்கட்டில் காளைகளுடன் உரிமையாளர்கள் 2 பேருக்கு மட்டுமே அனுமதி...

போட்டி நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்...

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’