தற்போதைய செய்திகள்

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ திட்டம்

தந்தி டிவி

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ திட்டம்..

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரும் சென்னை அழைத்து வரப்படுகின்றனர்..

கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்படுகின்றனர்..

இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்...

6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ திட்டம்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்