தற்போதைய செய்திகள்

#BREAKING || சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை | Chennai | NIA Raid

தந்தி டிவி

சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை, பாரிமுனை, முத்தியால்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் கொச்சியை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர், பாரிமுனையில் உள்ள ஈவினிங் பஜாரில் முகமது இலியாஸ், சையன் என்பவர்களுக்கு சொந்தமான கடைகளில் சோதனை - 300 கிராம் தங்கம், ரூ.37 லட்சம் பறிமுதல், முத்தியால்பேட்டை, மண்ணடி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்