தற்போதைய செய்திகள்

நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மாருக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கணுக்கால் பகுதியில் காயம் அடைந்தார்.

ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பந்தை எதிர்கொண்டபோது காயம் அடைந்த நெய்மர், மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் எதிர்வரும் போட்டிகளில் நெய்மர் ஆடுவார் என பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட் கூறி உள்ளார்.

இதனிடையே, நெய்மரின் காயத்தின் நிலை குறித்து 48 மணி நேரத்திற்குப் பிறகே தெரியவரும் என பிரேசில் அணியின் மருத்துவர் கூறி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்