தற்போதைய செய்திகள்

தலைநகரை மிரட்டும் கொரோனா.. மீண்டும் கட்டுப்பாடு?

தந்தி டிவி
• டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரம் என அளவில் பதிவாகியுள்ளது. • கடந்த மார்ச் 30ம் தேதியில் இருந்து ஏப்ரல் 11ம் தேதி வரை, கொரோனாவுக்கு 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. • இதனிடையே, கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. • அண்மையில் மூத்த மருத்துவர் ஒருவர் உட்பட 4 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. • இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. • ஒரே இடத்தில் அதிக நபர்கள் கூடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு