தற்போதைய செய்திகள்

தமிழக அமைச்சரவையில் அடுத்த அதிரடி.? - அமைச்சர் பிடிஆர், தங்கம் தென்னரசு இலாகா மாற்றம்.?

தந்தி டிவி

புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா இன்று பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவியேற்ற 2 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெறுகிறது. இந்த முறை அமைச்சர் நாசர் அமைச்சரவையில் இருந்து முதல் நபராக நீக்கப்பட்டு, டிஆர்பி ராஜாவுக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா-விற்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும், புதிய அமைச்சர் பதவியேற்புக்கு பின்னர், தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்ட, புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்