தற்போதைய செய்திகள்

"புதிய வகை கொரோனா வைரஸை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில்...

தந்தி டிவி

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

"பி.ஏ. 4, பி.ஏ.5 வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது"

"மக்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்"

"ஜுன் 12-ல் மெகா தடுப்பூசி முகாம்"

"தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ளவும்"

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்