தற்போதைய செய்திகள்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக தகவல்

தந்தி டிவி
• நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். • லோயர் ஹட் பகுதியில் இருந்து வடமேற்கில் 78 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. • உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில், ரிக்டர் அளவில் 6.1 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • கட்ட‌டங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். • கடைகளில் உள்ள பொருட்கள் அதிர்ந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

LPG Cylinder Price Hike | Hotels | ``சிலிண்டர் விலை ரூ.5000’’ - மக்கள் தலையில் இடியாய் இறங்கும் பில்

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா

DMK Election Propaganda திமுகவுக்காக அரசியல் சூறாவளியாக மாறி சுழலும் ஓபிஎஸ் - அரசியல் சரவெடி ஆரம்பம்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு