தற்போதைய செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு புதிய திட்டம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

தந்தி டிவி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இத்திட்டம் தமிழகம் முழுதும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்,

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் லட்சனையினையும் வெளியிடுகிறார். தமிழகம் முழுதும் உள்ள தூய்மை பணியாளர்கள் குறித்து செயலி வாயிலாக நடைபெறும் கள ஆய்வு பணிகளையும் முதல்வர் பார்வையிடுகிறார்.

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்