தற்போதைய செய்திகள்

"ரூ.605 கோடி செலவில் புதிய திட்டம்" சபாநாயகர் அப்பாவு பேச்சு

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா குமாரபுரம் ஊராட்சி அந்தோணியார்புரத்தில் சபாநாயகர் அப்பாவு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு பொதுமக்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், 605 கோடி ரூபாய் செலவில் இன்னும் 18 மாதத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிசை வீடு முதல் கோபுர மாளிகை வரை சமமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்