தற்போதைய செய்திகள்

பாஜகவில் இயக்குநர் பேரரசுக்கு புதிய பதவி

தந்தி டிவி

பாஜகவின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி, மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத் தலைவராக, இயக்குனர் பேரரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கலை, கலாச்சார பிரிவு கவுரவ தலைவராக செயல்பட்டு வருகிறார்.

சமீப நாள்களாக பொது தளங்களில் தமிழ் வளர்ச்சி குறித்து இயக்குநர் பேரரசு பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்