தற்போதைய செய்திகள்

அகழ்வாய்வில் புதிய மைல்கல்... சான்கே கலாச்சாரத்தை காட்டும் கல்லறைகள்...

தந்தி டிவி
• பெருவில் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த சுமார் 30 கல்லறைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்... • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான இந்த கல்லறைகள் சான்கே கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வழிவகுக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். • மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சான்கே கலாச்சாரத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்