தற்போதைய செய்திகள்

பயன்பாட்டுக்கு வந்த புதிய பன்னாட்டு முனையம்..பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு!

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையம், இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதனை, கடந்த 8-ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த முனையத்தில் முதல் விமானமாக, டாக்கா விமானம் வந்து சேர்ந்தது. இதற்கு தண்ணீர் பாய்ச்சி, பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்