தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு புது மருத்துவ கல்லூரி..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தகவல்

தந்தி டிவி
• உதகையில் 600 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி வரும் ஜூலை மாதம் திறக்கபடும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். • நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் உதகை அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினார். • அங்கு புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் அவர் திறந்து வைத்தார். • அப்போது அமைச்சர் ராமச்சந்திரன் உடனிருந்தார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கபட்டுள்ளதாக கூறினார். • தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் கட்ட விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு