தற்போதைய செய்திகள்

ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டணம்? - இந்த மாத இறுதியில்..

தந்தி டிவி

ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டண பட்டியலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், புதிய கட்டண பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என, ஆம்னி பேருந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ஆம்னி பேருந்துகளின் முக்கிய நிர்வாகிகள் இன்று மாலை இணைய வழியில் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

முன்னதாக, சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல குறைந்தபட்சம் இரண்டாயிரத்து 500 முதல் நான்காயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

அதேபோல், சென்னையில் இருந்து கோவை செல்ல இரண்டாயிரத்து 800 முதல் மூன்றாயிரத்து 200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்