தற்போதைய செய்திகள்

"ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டணம்" - அமைச்சர் நடவடிக்கை

தந்தி டிவி

ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைக் காலங்களிலும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். ஆயுத பூஜையை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்