தற்போதைய செய்திகள்

"சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை" - பாடத்திட்டங்கள் வெளியீடு

தந்தி டிவி

க டந்த 2020ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்த மத்திய அரசு, விவாதங்களுக்கு பிறகு படிப்படியாக அமலுக்கு வரும் என அறிவித்தது. அந்த வகையில் வரும் கல்வி ஆண்டில் நர்சரி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள், என்.சி.இ.ஆர்.டி. இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு