தற்போதைய செய்திகள்

ஒரு நாட்டையே விடாத சாபம்.. 17 விமான விபத்துகள்.. 273 உயிர்கள்

தந்தி டிவி

நேபாளத்தில் இதற்கு முன்னரும் பல விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியம் 2013 முதல் நேபாள விமானங்களை அதன் வான்வெளியில் பறக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டு முதல் இதுவரை நேபாளத்தில் நிகழ்ந்த 17 விமான விபத்துகளில் 273 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2010 முதல் மட்டும் 11 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. நேற்றைய விபத்திற்கு முன்னதாக 2022 மே மாதம், முஸ்டாங் மாவட்டத்தில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் 22 பேர் பலியாகினர்...

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்