தற்போதைய செய்திகள்

நெல்லை...பல் பிடுங்கிய விவகாரம் - சென்னையில் விசாரணை

தந்தி டிவி
• விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய பிடுங்கிய விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்.. • அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை இன்று நடக்கிறது. • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹர்டர் தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணை தொடங்க உள்ளது. • தலைமைச் செயலாளர்கள் இறையன்பு வருகை • இடம்: சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை • நெல்லை மாவட்ட எஸ்பி விசாரணைக்கு ஆஜராகிறார். • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முன்பு பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த அருண்குமார் சந்தோஷ் குமார் ஆகிய வரும் ஆஜராகியினர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்