தற்போதைய செய்திகள்

டாஸ்மாக்கில் கூலிங் பீர் விற்பனை செய்ததால் ஆத்திரம்... சேல்ஸ்மேனை மது பாட்டிலால் தாக்கிய பார் ஊழியர்கள் - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி
• நெல்லையில் மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூலிங் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. • இதை கண்டித்து சட்ட விரோதமாக செயல்படும் பார் ஊழியர்கள் இசக்கி பாண்டி மற்றும் பேச்சுப் பாண்டி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, டாஸ்மாக் சேல்மேன் முத்தையாவை மதுபாட்டிலால் தலையில் தாக்கி விட்டு தப்பியோடினர். • இதையடுத்து டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். • பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இசக்கி பாண்டி மற்றும் பேச்சுப் பாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்