தற்போதைய செய்திகள்

ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்... இடி தாக்கி பரிதாபமாக பலியான சோகம் - தந்தையை இழந்து பரிதவிக்கும் 4 குழந்தைகள்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் அம்பையில் இடி தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • தோணித்துறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு. ஓட்டுநரான இவருக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர். • இந்நிலையில், லேசான மழை பெய்து கொண்டிருந்த போது, சின்னராசு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். • அப்போது, இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். • பின்னர், தகவலறிந்து வந்து உடலை மீட்ட போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்